Sunday, 11 May 2014

நான் வரைந்த ஓவியம். My first painting.

 
என்னில் உயிர்த்தெழுந்த உணர்ச்சிகளுக்கு
பொருள் கொடுத்த கலை இது.
அன்று நான் மொழிகளை தொலைத்த பாமரனாக
உருகுலைக்கப்பட்ட ஊமை.
என் புண்களின் வழியாக வடிந்த முதல்
இரத்த துளி இது.


The art, which gave the soul to the feelings of mine.
On that day I was the illiterate, disfigured dumb 
This picture was the first blood drops of the wounds of mine.  

No comments :

Post a Comment