Sunday, 11 May 2014

நான் வரைந்த ஓவியம்..... This is my second painting








































My second painting.
The ink flew from the pen of mine showed the love I owe to the world.
The fond I had on my mother Land.
Though, I had to lose a lot in return.
That could not be expressed by words.
Still my soul is swinging with my body as a souvenir. 

ன் பெனா மைத்துளிகள் சிந்தியதில் 
வெளிப்பட்டது அன்பு மட்டும் தான்.
என் நாட்டின் மீது கொண்ட பற்றும் தான்
இருந்தும் நான் தொளைத்தது அதிகம்.
மிஞ்சியது உயிர் மட்டும் தான்.
அதுவும் ஊசலாடுகிறது.

No comments :

Post a Comment