Sunday, 11 May 2014

நான் வரைந்த ஓவியம்



இது என்ன..... இழந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளின்
அத்தாட்சியா...... அல்லது தொலைந்து கொண்டிருக்கும்
வார்த்தைகளுக்கு அத்தாட்சியா......
நான் தொலைத்த உறவுகளை கூறுமா
அல்லது..... என்னை உதறிய நட்புகளை தான் கூறுமா.
என்னிடம் பிடுங்கிய குடியுறிமையை சொல்லவா
இன்னும் எனக்கு கொடுபடாத அகதியுரிமையை சொல்லவா
அவலங்கள் போதுமடா......  இன்னும் என்னிடம் சுருட்ட ஒன்றும் இல்லையடா............



Oh... Is this how I am losing my confident in my life?  May be, is this how I am losing control on the opinion to exterminate my soul. 
This could be to emphasise the loss of my relations. and or to emphasis how my friends threw me out from their heats due to the threat of the regime.... 
Is this how they grabbed my citizenship of my motherland? Or may be is this how UK home office ignored me in granting me the refugee status?.

I am tired of being distressed, weeping, anxiety, diseased and pathos....... I have nothing to swindle anymore......

No comments :

Post a Comment