I am learning to write in my mother tongue which I had lost
few years ago. Have translated the poem
I wrote in Tamil. Please be kind enough
to excuse me if I made any mistake in both languages. It’s just a direct
translation of Tamil to English. I
wanted my English audiences to understand the meaning of the Tamil poem. Thank
you.........
இனும் நான் வாழ்கிறென்
நடை பிணமாக.
உயிரை தொலைக்க
வழி தெரியும்
ஆனல்
நான் கோழை அல்ல.
என் வாழ்கை இன்று
போரட்டமாகவே இருப்பினும்
என்றாவது விடியும்
என்று காத்திருக்கிறென்.
இத்தனை போராட்டங்களுக்குப்
பின்னும்
இத்தனை அவமனங்களுக்குப்
பின்னும்
வாழ்கிறேன் பினமாக.
அதற்காகவேனும்
சொல்லுங்கள் என்
குழந்தைகளுக்கு
உங்க்ள் தாய் கோழை
அல்ல என்று
கனவிலும் என்னைத் தூக்கில் தான் காண்கிறேன்
உயிரோடு கொல்லும் என் தாய் நாட்டு அரசு
என்னுயிருக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாள்
என்று என நான் அறியேன்…
இது எதற்கான தண்டனை என்றும் நான் அறியேன்
இருப்பினும் நான்
கோழையல்ல
உயிரை துறக்க.
என்னை போன்ற எழுத்தாளன்
இலங்கைக்கு துரோகி
உலகுக்கு அகதி.
மொத்ததில் நான்
அபமானங்களை
மூட்டை மூட்டையாக
சுமக்கும்
பிணம் தான்.......
Yes, still living as a mobile copse.
I know how to slay myself.
Though, I am not a coward to suicide myself.
It’s true, I had been quarrelling to live my life,
But.. I guess, that the sun
will dawn in my garden tomorrow.
Well; I don’t know when that
tomorrow will arrive in my life.
Today I have been thrown in the dark,
Yes still I am living as a corpse,
You know the amounts of hardship I had faced to be a
human being.......
Do you know the amount of indignity I had experienced to
be a journalist in the country......
Yet... I am brave enough to fight with my destiny,
If I am no longer available please convey this message to
my children, that their mother is not a coward.
I see myself as hanged on my nightmares.
I don’t know, when the government of my mother land going
to end my life. I had seen many souls of my kind, lost everything including
their lives. I am expecting my date of death nearby. I never know the reason
for this punishment imposed on me.
Still I am not coward to suicide myself.
Sri Lanka treats the journalist of my kind as a traitor
and the world treat us a refugee...... . At the end, we are the corpse packed
with tones of embarrassments, humiliations and disgraces.
No comments :
Post a Comment