Thursday, 3 April 2014

நான் வரைந்த ஓவியம்... நிலவைக் கண்டு தயைத் தொழைத்த அவலை







நிலவின் மடியில் உறங்க ஆவல் கொண்டு

என் தாயின் மடியை தொலைத்த அபலை நான்.

இன்று நிலவும் இல்லை

தாயும் இல்லை.

என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை

இருப்பினும் நான் கோழை அல்ல.

என் பரம்பரையின் சிரம் என்றும் தாழ்ந்ததில்லை. இன்றும் இல்லை

----------------------


   

No comments :

Post a Comment